Wednesday, October 17, 2007

உரத்துச் சொல்லும்
விமர்சனங்களில் – எனக்கு
என்றுமே உடன்பாடில்லை –
என்
சிந்தனைகளைக் கூட
பட்டமாய் பறக்கவிட மட்டுமே ஆசை
கண்ணைக்கவர்வதும்
காற்றிலே அலைவதும்
காண்பவர் கண்களுக்கே விட்டுவிடுவது
மிகப்பெரிய விடுதலை.

4 comments:

வினையூக்கி said...

நல்லா இருக்குங்க

அகரம் அமுதா said...

அருமையான கவிதை!

என்னைக் கவர்ந்த வரிகள்

///சிந்தனைகளைக் கூட
பட்டமாய் பறக்கவிட மட்டுமே ஆசை///

கவின் வலைபூ said...

நல்லா இருக்குங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அருமை திகா.

என் கருத்தும் இதே.