உதவிக்கு நன்றி அய்யனார், இரு குரல்கள் சண்டையிடும், ஒரு குரல் சொல்லும் எழுதென்று, மறு குரல் கேட்க்கும் எதற்கென்று? விடை கூற தவிர்த்து வந்தேன் தமிழ் கூறும் நல்லுலகை பதிவுகளில் பார்க்கும் வரை மிக நல்ல பதிவுலகம் என்னையும் மீட்டுத்தந்துள்ளது என் சுய கட்டுக்களில் இருந்து.
3 comments:
hi
unable to read tis..use unicodetamil
http://ezilnila.com/tane/unicode_Writer.htm for online use
உதவிக்கு நன்றி அய்யனார்,
இரு குரல்கள்
சண்டையிடும், ஒரு குரல்
சொல்லும் எழுதென்று, மறு குரல் கேட்க்கும் எதற்கென்று? விடை கூற தவிர்த்து வந்தேன் தமிழ் கூறும் நல்லுலகை பதிவுகளில் பார்க்கும் வரை
மிக நல்ல பதிவுலகம் என்னையும் மீட்டுத்தந்துள்ளது என் சுய கட்டுக்களில் இருந்து.
நல்ல கவிதை.வாழத்துக்கள்.
Post a Comment