கற்றுக்கொள்வதற்கன்றி வேறெதெற்கு வாழ்க்கை
உனக்கான தாகம்எனக்குள்ளே எப்போதும்அனாலும்தேடித் தேடி உண்ணும்ஆவல் எனக்கில்லைஎனெனில்உணவும், தேடலும், தாகமும்நீ தானே
ஏன் எழுதறதை நிறுத்திவிட்டீங்க?ஓஹோன்னு இல்லாட்டாலும் அடி மனசிலேந்து வர வார்த்தைகள்......
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றியவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்ஒன்றுபடுவோம்போராடுவோம்தியாகம் செய்வோம்இறுதி வெற்றி நமதேமனிதம் காப்போம்மானுடம் காப்போம்.இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.கோவை விஜய்http://pugaippezhai.blogspot.com/
பார்வை கூர்மை சிந்தனை கூர்மை இரண்டும் அபாரம் ...தொடர்ந்து பதியுங்களேன் ..நானும் ஒரு வலைப்பதிவு உருவக்கிருக்கேன் ..பாருங்களேன்..http://valaikkulmazhai.wordpress.com/ - கார்த்தி
Fine. Keep writing.
இன்றுதான் இந்த பக்கம் வந்தேன்....இம்மாதிரி தொடர்ந்து எழுதுங்கள்.
தேடினது கிடைச்சிடுச்சோ?
//உனக்கான தாகம்எனக்குள்ளே எப்போதும்அனாலும்தேடித் தேடி உண்ணும்ஆவல் எனக்கில்லைஎனெனில்உணவும், தேடலும், தாகமும்நீ தானே//நல்ல தாகமாக இருக்கு - ஒரு முத்தம் தாயேன். மொத்தமும் பிறகு பார்க்களாம்.நல்லா இருக்கு தொடருங்கள் உங்கள் பதிவுகளை.
முடிச்சற்ற பின்னல்களின் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டும் வேகமாய் ஸ்வாசித்துக் கொண்டும் ஒரு கூடை ஆயுளுக்குள் அனுதினமும் அலைகிறது வெளியின் ஒளியறியாஇருள் கவ்விய ஜனனம்.
Post a Comment
8 comments:
ஏன் எழுதறதை நிறுத்திவிட்டீங்க?
ஓஹோன்னு இல்லாட்டாலும் அடி மனசிலேந்து வர வார்த்தைகள்......
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
பார்வை கூர்மை சிந்தனை கூர்மை இரண்டும் அபாரம் ...தொடர்ந்து பதியுங்களேன் ..
நானும் ஒரு வலைப்பதிவு உருவக்கிருக்கேன் ..பாருங்களேன்..
http://valaikkulmazhai.wordpress.com/
- கார்த்தி
Fine. Keep writing.
இன்றுதான் இந்த பக்கம் வந்தேன்....இம்மாதிரி தொடர்ந்து எழுதுங்கள்.
தேடினது கிடைச்சிடுச்சோ?
//உனக்கான தாகம்
எனக்குள்ளே எப்போதும்
அனாலும்
தேடித் தேடி உண்ணும்
ஆவல் எனக்கில்லை
எனெனில்
உணவும், தேடலும், தாகமும்
நீ தானே//
நல்ல தாகமாக இருக்கு - ஒரு முத்தம் தாயேன். மொத்தமும் பிறகு பார்க்களாம்.
நல்லா இருக்கு தொடருங்கள் உங்கள் பதிவுகளை.
முடிச்சற்ற பின்னல்களின் வழியே
வேடிக்கை பார்த்துக்கொண்டும்
வேகமாய் ஸ்வாசித்துக் கொண்டும்
ஒரு கூடை ஆயுளுக்குள்
அனுதினமும் அலைகிறது
வெளியின் ஒளியறியா
இருள் கவ்விய ஜனனம்.
Post a Comment