Tuesday, May 12, 2009

Thursday, November 01, 2007

உனக்கான தாகம்
எனக்குள்ளே எப்போதும்
அனாலும்
தேடித் தேடி உண்ணும்
ஆவல் எனக்கில்லை
எனெனில்
உணவும், தேடலும், தாகமும்
நீ தானே

Tuesday, October 23, 2007

கூர்ந்து நோக்கும் – என்
மனத்தின் வார்த்தைகள்
வரிகளாய் மாறுகையில்
இறங்கிச்செல்லும் – என்
பயணத்தின் படிகள்

Wednesday, October 17, 2007

உரத்துச் சொல்லும்
விமர்சனங்களில் – எனக்கு
என்றுமே உடன்பாடில்லை –
என்
சிந்தனைகளைக் கூட
பட்டமாய் பறக்கவிட மட்டுமே ஆசை
கண்ணைக்கவர்வதும்
காற்றிலே அலைவதும்
காண்பவர் கண்களுக்கே விட்டுவிடுவது
மிகப்பெரிய விடுதலை.

என்
கற்பனை பிராயாணத்தின்
கடைசி முடிச்சில்
என் தேவைகளின்
முழு பரிணாமமும்

Wednesday, October 10, 2007

மொழி தொலைந்து போனதும்
முகம் மறந்து போனதும்,
மனம் தாண்டி பயணிக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
தடைதாண்டி போகவைக்கும்
படிக்கற்கள்

Thursday, August 02, 2007

Enlightenment is merely an impersonal happening. We give it the taint of personal achievement. Therefore the question arises, "What is an enlightened being like?" There is no such thing as an enlightened person. Enlightenment is merely another event. There is a flood, a fire, an earthquake; there is enlightenment, just as one happening in the whole process, all part of the phenomenal process.

"Source -"The wisdom of Hindu Gurus"